செங்கல்பட்டு அருகே சாந்திநகரில் ஓய்வு பெற்ற விஏஓ வீட்டில் 100 சவரன் நகைகள் கொள்ளை

தினகரன்  தினகரன்
செங்கல்பட்டு அருகே சாந்திநகரில் ஓய்வு பெற்ற விஏஓ வீட்டில் 100 சவரன் நகைகள் கொள்ளை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே சாந்திநகரில் ஓய்வு பெற்ற விஏஓ பாலகிருஷ்ணன் வீட்டில் 100 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. பாலகிருஷ்ணன் சாந்திநகரில் உள்ள தனது மற்றொரு புதிய வீட்டிற்கு சென்றபோது கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

மூலக்கதை