வடசென்னை அனல் மின் நிலையத்தை டிசம்பர் அல்லது ஜனவரியில் திறக்க வாய்ப்பு: அமைச்சர் தங்கமணி தகவல்

தினகரன்  தினகரன்
வடசென்னை அனல் மின் நிலையத்தை டிசம்பர் அல்லது ஜனவரியில் திறக்க வாய்ப்பு: அமைச்சர் தங்கமணி தகவல்

சென்னை: வடசென்னை அனல் மின் நிலையத்தை டிசம்பர் அல்லது ஜனவரியில் திறக்க வாய்ப்பு என மின்சார அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். மின்நுகர்வோர் குறைவாக இருப்பதால் 3,000 மெகாவாட் மின் உற்பத்தி அதிகமாக உள்ளது.

மூலக்கதை