தமிழக எல்லையிலேயே வெட்டுக்கிளிகள் படையை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தல்

தினகரன்  தினகரன்
தமிழக எல்லையிலேயே வெட்டுக்கிளிகள் படையை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தல்

சென்னை: தமிழக எல்லையிலேயே வெட்டுக்கிளிகள் படையை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்துக்கு வெட்டுக்கிளி படை வராது என கூறினாலும் இடப்பெயர்ச்சியை யாராலும் சரியாக கணிக்க முடியாது. துறை சார்ந்த நிபுணர்கள் கொண்ட குழுவை அமைத்து வெட்டுக்கிளியின் இடப்பெயர்ச்சியை கண்காணிக்க வேண்டும்.

மூலக்கதை