டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1,106 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தினகரன்  தினகரன்
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1,106 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டெல்லி: டெல்லியில் மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 1,106 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17386-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவில் இருந்து  7846 பேர் குணமடைந்த நிலையில் 398 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மூலக்கதை