சேலத்தில் இளம்பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய புகாரில் கைதான 3 பேரில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தினகரன்  தினகரன்
சேலத்தில் இளம்பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய புகாரில் கைதான 3 பேரில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சேலம்: சேலம் மாவட்டத்தில் இளம்பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய புகாரில் கைதான 3 பேரில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவரிடம் விசாரணை நடத்திய 25 போலீசார் தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.

மூலக்கதை