சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் 75 சிறப்பு தேர்வு மையங்கள் அமைக்க முடிவு

தினகரன்  தினகரன்
சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் 75 சிறப்பு தேர்வு மையங்கள் அமைக்க முடிவு

சென்னை: சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் 75 சிறப்பு தேர்வு மையங்கள் அமைக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேர்வு மையங்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள ஆசிரியர்களையே தேர்வு பணிக்கு பயன்படுத்தவும் திட்டமிட்டு வருகின்றனர்.

மூலக்கதை