மேற்குவங்கத்தில் ஜூன் 1ம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படும்: முதல்வர் மம்தா பேனர்ஜி அறிவிப்பு

தினகரன்  தினகரன்
மேற்குவங்கத்தில் ஜூன் 1ம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படும்: முதல்வர் மம்தா பேனர்ஜி அறிவிப்பு

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் ஜூன் 1ம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படும் என்று முதல்வர் மம்தா பேனர்ஜி அறிவித்துள்ளார். இதனையடுத்து கோயில் வழிபாட்டுத் தலத்துக்குள் ஒரே நேரத்தில் 10 பேர் மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை