மேற்கு வங்கத்தில் ஜூன் 1-ம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படும்: முதல்வர் மம்தா அறிவிப்பு

தினகரன்  தினகரன்
மேற்கு வங்கத்தில் ஜூன் 1ம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படும்: முதல்வர் மம்தா அறிவிப்பு

மேற்கு வங்கம்: மேற்கு வங்கத்தில் ஜூன் 1-ம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படும் என முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். ஒரே நேரத்தில் 10 பக்தர்கள் மட்டும் வழிபாட்டுத் தலத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

மூலக்கதை