ஹெச்டி குவாலிட்டி.. அமேஸான் தரத்தில் முன்கூட்டியே தமிழ் ராக்கர்ஸில் வெளியான பொன்மகள் வந்தாள்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஹெச்டி குவாலிட்டி.. அமேஸான் தரத்தில் முன்கூட்டியே தமிழ் ராக்கர்ஸில் வெளியான பொன்மகள் வந்தாள்!

சென்னை: பொன்மகள் வந்தாள் திரைப்படம் அமேஸான் ப்ரைமில் வெளியாவதற்கு முன்பே தமிழ் ராக்கர்ஸில் ஹெச்டி குவாலிட்டியில் வெளியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூர்யாவின் 2 டி என்டர்டெயின்மென்ட் தயாரித்திருக்கும் திரைப்படம் பொன்மகள் வந்தாள். தனக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்து வரும் நடிகை ஜோதிகாதான் இந்தப் படத்தில் லீடிங் ரோலில் நடித்துள்ளார். இதனால் படம் நிச்சயம்

மூலக்கதை