மேட்டூர் அணையை திறக்கும் முன்பே தூர்வாரும் பணிகளை முடிக்க நடவடிக்கை: அமைச்சர் காமராஜ்

தினகரன்  தினகரன்
மேட்டூர் அணையை திறக்கும் முன்பே தூர்வாரும் பணிகளை முடிக்க நடவடிக்கை: அமைச்சர் காமராஜ்

சென்னை: முதல்வர் உத்தரவின் பேரில் மேட்டூர் அணையை திறக்கும் முன்பே தூர்வாரும் பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டெல்டா பகுதிகளில் ஆறுகள், கால்வாய்கள், வடிகால்கள் போர்க்கால அடிப்படையில் தூர்வாரப்படுகின்றன என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை