ஹாலிவுட் எழுத்தாளர் லேரி கிராமர் மரணம்.. இறுதி வரை எச்.ஐ.வி., நோயாளிகளுக்காக போராடிய மனிதர்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஹாலிவுட் எழுத்தாளர் லேரி கிராமர் மரணம்.. இறுதி வரை எச்.ஐ.வி., நோயாளிகளுக்காக போராடிய மனிதர்!

லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல ஹாலிவுட் எழுத்தாளர் லேரி கிராமர் உடல் நலக் குறைவால் இயற்கை எய்தினார். அவருக்கு வயது 84. தி நார்மல் ஹார்ட், ஃபகட்ஸ், தி அமெரிக்கன் பீப்பிள், தி டெஸ்டினி ஆஃப் மி என பல புத்தகங்களை எழுதியவர். மேடை நாடகங்கள், ஹாலிவுட் படங்களுக்கு கதையாசிரியர் என பன்முகம் கொண்ட லேரி

மூலக்கதை