தரமான படம்.. எமோஷனல்.. த்ரில்லிங்.. ட்விஸ்ட் எல்லாமே இருக்கு.. பொன்மகன் வந்தாள் டிவிட்டர் ரிவ்யூஸ்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தரமான படம்.. எமோஷனல்.. த்ரில்லிங்.. ட்விஸ்ட் எல்லாமே இருக்கு.. பொன்மகன் வந்தாள் டிவிட்டர் ரிவ்யூஸ்!

சென்னை: அமேஸான் பிரைமில் வெளியான பொன்மகள் வந்தால் திரைப்படம் குறித்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் தங்களின் கருத்துக்களை பதவிட்டு வருகின்றனர். ஜோதிகா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் பொன்மகள் வந்தாள். இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் ஜே.ஜே.ஃபெட்ரிக் இயக்கியுள்ளார். இதில் முக்கிய கதாபாத்திரங்களில் பார்த்திபன், கே.பாக்யராஜ், தியாகராஜன், பிரதாப் போத்தன் மற்றும் பாண்டியராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். சூர்யாவின் 2டி

மூலக்கதை