31 வயசு வரை.. வெர்ஜினா இருந்தாதான்.. சவால் விட்ட ‘பிரேமம்’ இயக்குநர்.. டிரெண்டாகும் #5YearsOfPremam

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
31 வயசு வரை.. வெர்ஜினா இருந்தாதான்.. சவால் விட்ட ‘பிரேமம்’ இயக்குநர்.. டிரெண்டாகும் #5YearsOfPremam

திருவனந்தபுரம்: இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான பிரேமம் படம் வெளியாகி இன்றுடன் ஐந்து ஆண்டுகள் ஆனதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். நிவின் பாலி, சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன், மடோனா சபாஸ்டியன் என நச்சென்ற நடிகர்கள் தேர்வுடன் கடந்த 2015ம் ஆண்டு மலையாள மொழியில் வெளியான படம் பிரேமம். சென்னை சத்யம் தியேட்டரில் 250 ஆண்டுகள்

மூலக்கதை