அடடா.. இப்படி ஆயிடுச்சே.. அந்தப்படம் இன்னைக்கு ரிலீஸாகலையாம்: சர்ச்சை இயக்குநரின் பிரேக்கிங் நியூஸ்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அடடா.. இப்படி ஆயிடுச்சே.. அந்தப்படம் இன்னைக்கு ரிலீஸாகலையாம்: சர்ச்சை இயக்குநரின் பிரேக்கிங் நியூஸ்!

சென்னை: இயக்குநர் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் உருவாகி இருக்கும் க்ளைமேக்ஸ் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது. சர்ச்சைகளுக்கு பெயர் போன இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் க்ளைமேக்ஸ். இந்தப் படத்தில் அவரது ஆஸ்தான நடிகையான அமெரிக்க பார்ன் ஸ்டாரான மியா மல்கோவா நடித்துள்ளார். ஆக்ஷன் த்ரில்லரான இப்படத்தின் டீசர் , ட்ரெயிலர் மற்றும்

மூலக்கதை