குவாட்டர் இலவசம்ன்னு சொல்லிப் பாருங்க.. வைரலாகும் வெட்டுக்கிளி மீம்.. பாராட்டித் தள்ளிய விவேக்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
குவாட்டர் இலவசம்ன்னு சொல்லிப் பாருங்க.. வைரலாகும் வெட்டுக்கிளி மீம்.. பாராட்டித் தள்ளிய விவேக்!

சென்னை: வடமாநிலங்களை அச்சுறுத்தி வரும் வெட்டுக்கிளி படையெடுப்பையும் நக்கலடித்து மீம்கள் பறந்து வருகின்றன. இந்தியாவுல வெட்டுக்கிளியை விரட்ட கஷ்டப்படுறாங்க, இதே பிரச்சனை சீனாவுக்கு வந்தா வறுத்தே தின்னு இருப்பாங்கன்னு மீம்கள் களைகட்டுகின்றன. இந்நிலையில், விவேக் காமெடியை வைத்து குவாட்டர் மீம் ஒன்று வைரலாகி வருகிறது. அதை ரசித்த விவேக் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். ஹெச்டி குவாலிட்டி.. அமேஸான் தரத்தில் முன்கூட்டியே தமிழ் ராக்கர்ஸில் வெளியான பொன்மகள் வந்தாள்!  

மூலக்கதை