தமிழ் ராக்கர்ஸ் மட்டுமில்ல.. டெலிகிராமும் பெரிய தலைவலி தான்.. வைரலாகும் பொன்மகள் வந்தாள் மீம்ஸ்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தமிழ் ராக்கர்ஸ் மட்டுமில்ல.. டெலிகிராமும் பெரிய தலைவலி தான்.. வைரலாகும் பொன்மகள் வந்தாள் மீம்ஸ்!

சென்னை: தியேட்டரில் ஒரு படம் ரிலீசானால், அன்றைய தினமே தியேட்டர் பிரின்ட்டுடன் புதுப்படம் திருட்டுத்தனமாக பைரஸி தளங்களில் வெளியாகி தயாரிப்பாளர்களுக்கு தலைவலியாக மாறும். தற்போது, வாட்ஸப் போன்றே வைரலாகி வரும் டெலிகிராம் செயலியில், எவ்வளவு பெரிய டேட்டாவையும் அசால்ட்டாக அனுப்ப முடியும் என்கிற சூழலில், தமிழ் ராக்கர்ஸ் போலவே தயாரிப்பாளர்களுக்கு டெலிகிராமும் பெரிய தலைவலி ஆகி விட்டது.

மூலக்கதை