அமேஸானில் நேரடியாக வெளியாகும் முதல் தமிழ் படம் பொன்மகள் வந்தாள்.. பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அமேஸானில் நேரடியாக வெளியாகும் முதல் தமிழ் படம் பொன்மகள் வந்தாள்.. பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

சென்னை: பொன்மகள் வந்தாள் திரைப்படம் நாளை அமேஸான் பிரைமில் வெளியாக உள்ள நிலையில் அதற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் பொன்மகள் வந்தாள் படம் குறித்து அமேஸான் ப்ரைம் தளம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்திருப்பதாவது, பெரும் எதிர்பார்பிற்குள்ளாகியுள்ள பொன்மகள் வந்தாள் திரைப்படத்தை வெளியிட அமேஸான் பிரைம் தயாராகியுள்ளது. பரபரப்பான இந்த

மூலக்கதை