Justice for George Floyd: இரக்கமே இல்லையா.. கழுத்தை நெரித்துக் கொன்ற போலீசார்.. குவிகிறது கண்டனம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Justice for George Floyd: இரக்கமே இல்லையா.. கழுத்தை நெரித்துக் கொன்ற போலீசார்.. குவிகிறது கண்டனம்

மினியாபோலிஸ்: George Floyd எனும் 46வயது நபரை அமெரிக்க போலீசார் காலால் நெரித்துக் கொன்ற அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. வல்லரசு நாடு என மார்தட்டிக் கொண்டிருக்கும் அமெரிக்காவில், இன்னமும் கருப்பு, வெள்ளை எனும் இன பிரச்சனை கொஞ்சம் கூட ஒழியவில்லை. கொரோனா வைரஸ் பாதிப்புகளுக்கு நடுவே, தற்போது நடைபெற்று இருக்கும் மனித தன்மையற்ற வன்முறைக்கு கரினா கபூர்

மூலக்கதை