ரூ.330.96 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை காணொலி மூலம் தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

தினகரன்  தினகரன்
ரூ.330.96 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை காணொலி மூலம் தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: ரூ.330.96 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலம் தொடங்கி வைத்தார். சென்னை, அரியலூர், தஞ்சை, ஈரோடு, தேனி, கடலூர், திண்டுக்கல், சிவகங்கையில் புதிய திட்டப் பணிகளை திறந்து வைத்தார். மதுரை, நாகை, திருவாரூர், தருமபுரி, ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் புதிய திட்டப்பணியை திறந்து வைத்தார்.

மூலக்கதை