கோயம்பேடு காய்கறி சந்தையில் உள்ள கடைகளின் பூட்டை உடைத்து பொருட்கள் திருட்டு

தினகரன்  தினகரன்
கோயம்பேடு காய்கறி சந்தையில் உள்ள கடைகளின் பூட்டை உடைத்து பொருட்கள் திருட்டு

சென்னை: கோயம்பேடு காய்கறி சந்தையில் உள்ள கடைகளின் பூட்டை உடைத்து பொருட்கள் திருடப்பட்டுள்ளன. கல்லா பெட்டி, எடை தராசுகள் உள்ளிட்டவை திருடடியதாக வியாபாரிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை