மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 2,190 கனஅடியிருந்து 2,119 கனஅடியாக குறைவு

தினகரன்  தினகரன்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 2,190 கனஅடியிருந்து 2,119 கனஅடியாக குறைவு

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 2,190 கனஅடியிருந்து 2,119 குறைந்துள்ளது. குடிநீர் பயன்பாட்டிற்காக அணையில் இருந்து விநாடிக்கு 500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டுர் அணையின் நீர்மட்டம் 100.73 அடியாகவும், நீர் இருப்பு 65.79 டிஎம்சியாகவும் உள்ளது.

மூலக்கதை