சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருந்த கொரோனா நோயாளி தப்பியோட்டம்

தினகரன்  தினகரன்
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருந்த கொரோனா நோயாளி தப்பியோட்டம்

சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருந்த கொரோனா நோயாளி தப்பியோடியதாக கூறப்படுகிறது. சேத்துப்பட்டை சேர்ந்த 63 வயது  ஆண் கொரோனா நோயாளி தப்பி ஓடியுள்ளார். தப்பி ஓடியவரை தேடும் பணியில் சுகாதாரத்துறையினர், போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். சென்னையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மூலக்கதை