ஆந்திராவின் கண்டலேறு அணையிலிருந்து தமிழகத்துக்கு வரும் கிருஷ்ணா நதி நீரின் அளவு அதிகரிப்பு

தினகரன்  தினகரன்
ஆந்திராவின் கண்டலேறு அணையிலிருந்து தமிழகத்துக்கு வரும் கிருஷ்ணா நதி நீரின் அளவு அதிகரிப்பு

சென்னை: ஆந்திராவின் கண்டலேறு அணையிலிருந்து தமிழகத்துக்கு வரும் கிருஷ்ணா நதி நீரின் அளவு அதிகரித்துள்ளது. நேற்று ஆந்திரா கண்டலேறு அணையில் இருந்து சென்னை குடிநீருக்காக தண்ணீர் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை