சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே பழ வியாபாரி ஒருவர் குத்திக் கொலை

தினகரன்  தினகரன்
சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே பழ வியாபாரி ஒருவர் குத்திக் கொலை

சேலம்: சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே பழ வியாபாரி ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டார். சாலையோரம் நின்றிருந்த செல்வம் என்பவரை கத்தியால் குத்திவிட்டு மர்ம நபர் தப்பி ஓடியுள்ளனர். மேலும் தப்பியோடிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை