ஜூன் மாத இலவச ரேஷன் பொருட்களுக்கான டோக்கன் அவரவர் வீடுகளிலேயே இன்று விநியோகம்

தினகரன்  தினகரன்
ஜூன் மாத இலவச ரேஷன் பொருட்களுக்கான டோக்கன் அவரவர் வீடுகளிலேயே இன்று விநியோகம்

சென்னை: ஜூன் மாத இலவச ரேஷன் பொருட்களுக்கான டோக்கன் அவரவர் வீடுகளிலேயே நேரடியாக இன்று முதல் விநியோகம் செய்யப்பட உள்ளது. டோக்கனில் குறிப்பிட்டுள்ளபடி ஜூன் 1 முதல் ரேஷன் கடைகளில் பொருட்களை பெறலாம் எனவும், பொருட்கள் வழங்கப்படும் நாள், நேரம் உள்ளிட்டவை டோக்கனில் குறிப்பிடப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை