வேலை பாக்குறவருக்கு முன்னாடி இப்படி காட்டினா எப்படிம்மா.. பஜ்ஜிக்கடை ஆன்ட்டியின் வேறலெவல் வீடியோ!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வேலை பாக்குறவருக்கு முன்னாடி இப்படி காட்டினா எப்படிம்மா.. பஜ்ஜிக்கடை ஆன்ட்டியின் வேறலெவல் வீடியோ!

சென்னை: கோமாளி பட நடிகை கவிதா ராதேஷ்யத்தின் படு வில்லங்கமான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகை கவிதா ராதேஷ்யம் கோமாளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். கோமாளி படத்தில் பஜ்ஜி போடும் ஆன்ட்டியாக அவர் நடித்த கதாப்பாத்திரம் பெரும் அளவில் பேசப்பட்டது. பஜ்ஜி போடும் பெண்ணாக செம கிளாமர் காட்டினார் கவிதா

மூலக்கதை