கல்யாண பெண் கெட்டப்பில் கழுத்து நிறைய நகையுடன் மீண்டும் வந்த மீரா மிதுன்.. கழுவி ஊற்றிய நெட்டிசன்ஸ்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கல்யாண பெண் கெட்டப்பில் கழுத்து நிறைய நகையுடன் மீண்டும் வந்த மீரா மிதுன்.. கழுவி ஊற்றிய நெட்டிசன்ஸ்!

சென்னை: நடிகை மீரா மிதுன் கழுத்து நிற நகையுடன் கல்யாண பெண் போல் மேக்கப்புடன் ஷேர் செய்திருக்கும் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை கழுவி ஊற்றியுள்ளனர். 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தவர் நடிகை மீரா மிதுன். 2016 மிஸ் சவுத் இந்திய பட்டத்தை வென்றார் மீரா

மூலக்கதை