“மாயா அன்லீஷ்ட்“.. மிரளவைக்கும் சண்டை காட்சிகள்.. தெறிக்கவிட்ட மாயா கிருஷ்ணன் !

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
“மாயா அன்லீஷ்ட்“.. மிரளவைக்கும் சண்டை காட்சிகள்.. தெறிக்கவிட்ட மாயா கிருஷ்ணன் !

சென்னை : மாயா கிருஷ்ணனை பிரதானமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட குறும்படம் மாயா அன்லீஷ்ட். பெண் ஆக்ஷ்ன் காட்சிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட முதல் இந்திய குறும்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. பிரான்ஸ் நாட்டின் புகழ் பெற்ற சண்டைக் கலைஞரான யானிக் பென் வடிவமைத்திருக்கும் ஆக்ஷன் காட்சிகள் கொண்ட இப்படம் முழுக்க முழுக்க பாரிஸில் உருவாக்கப்பட்டிருக்கிறது. யானிக் பென் மற்றும்

மூலக்கதை