சென்னைக்கு எந்த தளர்வும் அறிவிக்கக்கூடாது.:தமிழக அரசுக்கு மருத்துவ நிபுணர்கள் குழு பரிந்துரை

தினகரன்  தினகரன்
சென்னைக்கு எந்த தளர்வும் அறிவிக்கக்கூடாது.:தமிழக அரசுக்கு மருத்துவ நிபுணர்கள் குழு பரிந்துரை

சென்னை: கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை சென்னைக்கு எந்த தளர்வும் அறிவிக்கக்கூடாது என்று தமிழக அரசுக்கு மருத்துவ நிபுணர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது. பிற மாவட்டங்களை விட சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. மேலும் தமிழகம் முழுவதும் பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது என மருத்துவ நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.

மூலக்கதை