பெண்களை ஏமாற்றி பணம் பறித்து மோசடி செய்த காசி வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்ற எஸ்.பி. பரிந்துரை

தினகரன்  தினகரன்
பெண்களை ஏமாற்றி பணம் பறித்து மோசடி செய்த காசி வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற எஸ்.பி. பரிந்துரை

நாகர்கோவில்: சென்னை மருத்துவர் உள்பட பல பெண்களை ஏமாற்றி பணம் பறித்து மோசடி செய்த காசி வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்ற எஸ்.பி. பரிந்துரை செய்துள்ளார். கந்துவட்டி, பண மோசடி வழக்குகளில் கைதாகியுள்ள நாகர்கோவில் காசி வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்ற கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாத் பரிந்துரை செய்துள்ளார்.

மூலக்கதை