தி.மலை அண்ணாமலையார் கோயிலை திறக்கக்கோரி இந்து முன்னணியினர் நூதன போராட்டம்

தினகரன்  தினகரன்
தி.மலை அண்ணாமலையார் கோயிலை திறக்கக்கோரி இந்து முன்னணியினர் நூதன போராட்டம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் முன்பு பக்தர்கள் வழிபாட்டிற்கு கோயில்களை திறக்கக்கோரி நூதன போராட்டத்தில் இந்து முன்னணியினர் ஈடுபட்டுள்ளனர். கொரோனா ஊரடங்கால் கடந்த 50 நாட்களுக்கு மேல் கோவில்கள் மூடப்பட்ட நிலையில் தற்போது பக்தர்கள் வழிபாட்டிற்கு கோயில்களை திறக்கக்கோரி இந்து முன்னணியினர் தோப்புக்கரணமிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை