தஞ்சை மாவட்ட நீர்நிலைகளில் தூர்வாரும் பணிகளை ககன்தீப்சிங் பேடி நேரில் ஆய்வு

தினகரன்  தினகரன்
தஞ்சை மாவட்ட நீர்நிலைகளில் தூர்வாரும் பணிகளை ககன்தீப்சிங் பேடி நேரில் ஆய்வு

தஞ்சை : தஞ்சை மாவட்ட நீர்நிலைகளில் தூர்வாரும் பணிகளை சிறப்பு அதிகாரி ககன்தீப்சிங் பேடி நேரில் ஆய்வு செய்து வருகிறார். குறுவை சாகுபடிக்காக ரூ.22 கோடி செலவில் டெல்டா மாவட்டங்களில் நீர்நிலைகளை தூர்வாரும் பணிகள் நடைபெறு வருகிறது.

மூலக்கதை