தமிழக சிறு,குறு, நடுத்தர தொழில்துறை முதன்மை செயலர் ராஜேந்திரகுமார் மத்திய அரசு பணிக்கு மாற்றம்

தினகரன்  தினகரன்
தமிழக சிறு,குறு, நடுத்தர தொழில்துறை முதன்மை செயலர் ராஜேந்திரகுமார் மத்திய அரசு பணிக்கு மாற்றம்

சென்னை: தமிழக சிறு,குறு, நடுத்தர தொழில்துறை முதன்மை செயலர் ராஜேந்திரகுமார் மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டுள்ளது. மூத்த ஐஏஎஸ் அதிகாரி ராஜேந்திரகுமாரை மத்திய அரசு பணிக்கு இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் தொழிலாளர் காப்பீட்டு நிறுவனத்தின் (ESI) இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை