முகக்கவசம், கிருமிநாசினி வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளரின் பணியிடமாற்றத்துக்கு தடை

தினகரன்  தினகரன்
முகக்கவசம், கிருமிநாசினி வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளரின் பணியிடமாற்றத்துக்கு தடை

மதுரை: கொரோனா முன்னெச்சரிக்கை அத்தியாவசிய பொருட்களாக முகக்கவசம், கிருமிநாசினி வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளரின் பணியிடமாற்றத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தூய்மை பணியாளர் பணியிடமாற்றத்துக்கு இடைக்கால தடைவிதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மூலக்கதை