கேரளாவில் இன்று 62 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தினகரன்  தினகரன்
கேரளாவில் இன்று 62 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று 62 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 18 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 31 பேர் வெளிமாநிலங்களில் இருந்தும் திரும்பியவர்கள். 7 சுகாதார பணியாளர்கள் உட்பட 13 பேர் மாநிலத்திற்குள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மூலக்கதை