கர்நாடகாவில் இன்று புதிதாக 216 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தினகரன்  தினகரன்
கர்நாடகாவில் இன்று புதிதாக 216 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

பெங்களூரு: கர்நாடகாவில் இன்று புதிதாக 216 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,959 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் இதுவரை 608 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 42 பேர் உயிரிழந்துள்ளனர்.

மூலக்கதை