விழுப்புரம் தலைமை தபால் நிலையத்தில் திடீர் தீ விபத்து

தினகரன்  தினகரன்
விழுப்புரம் தலைமை தபால் நிலையத்தில் திடீர் தீ விபத்து

விழுப்புரம்: விழுப்புரம் தலைமை தபால் நிலையத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தால் தபால் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த கோப்புகள் உள்ளிட்டவை எரிந்து சாம்பல் ஆகியது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மூலக்கதை