இன்று இரவு 11 மணிக்கு மும்பையில் இருந்து 1,600 பேருடன் நாகர்கோவிலுக்கு புறப்படுகிறது சிறப்பு ரயில்

தினகரன்  தினகரன்
இன்று இரவு 11 மணிக்கு மும்பையில் இருந்து 1,600 பேருடன் நாகர்கோவிலுக்கு புறப்படுகிறது சிறப்பு ரயில்

மும்பை: இன்று இரவு 11 மணிக்கு மும்பையில் இருந்து 1,600 பேருடன் நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் புறப்படுகிறது. தாராவியைச் சேர்ந்த தமிழர்கள் 1,600 பேர் சிறப்பு ரயிலில் மும்பையிலிருந்து தமிழகம் வருகின்றனர். தமிழகத்துக்கு ரயில் இயக்க வேண்டாம் என்று தகவல் வந்ததால் திடீரென ரயில் ரத்து செய்யப்பட்டது. ரயில் ரத்து செய்யப்பட்டதால் அதிர்ச்சியடைந்த தமிழர்கள் மும்பை ரயில் நிலையத்திலேயே ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதை அடுத்து சிறப்பு ரயிலை அனுமதிக்க தமிழக அரசு ஒப்புக்கொண்டது.

மூலக்கதை