ஒடிசாவில் அம்பன் புயலால் 44.45 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்: மாநில அரசு தகவல்

தினகரன்  தினகரன்
ஒடிசாவில் அம்பன் புயலால் 44.45 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்: மாநில அரசு தகவல்

புவனேஸ்வர்: ஒடிசாவில் அம்பன் புயலால் 44.45 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அம்மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது. 9833 கிராமங்கள் மற்றும்  22 நகர நகரங்களான பலசூர், பத்ராக், கேந்திரபாரா, ஜகத்சிங்க்பூர், மயூர்பாஞ், கட்டக், ஜாஜ்பூர், கியோஞ்சர், கோர்தா மற்றும் பூரி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன எனவும் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை