சென்னை போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க ஜெ.தீபா எதிர்ப்பு

தினகரன்  தினகரன்
சென்னை போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க ஜெ.தீபா எதிர்ப்பு

சென்னை: சென்னை போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க ஜெ.தீபா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதிமுக தொண்டர்கள் தமக்கு ஆதரவு அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். போயஸ் தோட்டத்தில் நினைவில்லம் வேண்டாம் என்று ஆளுநர், முதல்வருக்கு தொண்டர்கள் கடிதம் எழுத கோரிக்கை விடுத்துள்ளார்.

மூலக்கதை