கொரோனா அச்சுறுத்தலால் ஒரகடத்தில் நோக்கியா நிறுவனம் மூடல்

தினகரன்  தினகரன்
கொரோனா அச்சுறுத்தலால் ஒரகடத்தில் நோக்கியா நிறுவனம் மூடல்

சென்னை: கொரோனா அச்சுறுத்தலால் ஒரகடத்தில் நோக்கியா நிறுவனம் மூடப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த ஒரகடத்தில் நோக்கியா நிறுவனத்தில் பணிபுரியும் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மூலக்கதை