அமிதாப் பச்சனின்.. வித்தியாசமான நடிப்பில்.. குலபோ சித்தாபோ அமேசான் பிரைமில் !

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அமிதாப் பச்சனின்.. வித்தியாசமான நடிப்பில்.. குலபோ சித்தாபோ அமேசான் பிரைமில் !

லக்னோ : அமிதாப் பச்சன் மற்றும் ஆயுஷ்மான் இருவரும் சேர்ந்து கலக்கும் குலபோ சித்தாபோ ஃபன் ஃபில்டு டிரெய்லர் வெளியாகி உள்ளது. இந்த படம் ஜூன் 12 அமேசான் ப்ரைமில் வெளியாக உள்ளது. பிங்க், அக்டோபர் போன்ற வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் சூஜித் சிர்கார் இப்படத்தை இயக்கி உள்ளார். சூஜித் சிர்கார் இயக்கிய விக்கி டோனர்

மூலக்கதை