தமிழகத்தில் சென்னை உள்பட 11 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும்.:வானிலை மையம் தகவல்

தினகரன்  தினகரன்
தமிழகத்தில் சென்னை உள்பட 11 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும்.:வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் சென்னை உள்பட 11 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வெயில் 104 டிகிரியை தாண்டும் என்பதால் பகல் 11 மணி முதல் மதியம் 3 மணிவரை மக்கள் வெளியே செல்ல வேண்டாம். மேலும் திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், மதுரை, திருச்சி, கரூரில் 2 நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை