கொரொனா லாக்டவுன் காரணமாக மன அழுத்தம்.. பழம்பெரும் நடிகை 'வசந்த மாளிகை' வாணிஶ்ரீ மகன் தற்கொலை

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கொரொனா லாக்டவுன் காரணமாக மன அழுத்தம்.. பழம்பெரும் நடிகை வசந்த மாளிகை வாணிஶ்ரீ மகன் தற்கொலை

சென்னை: பிரபல நடிகை வாணிஶ்ரீயின் மகன் தற்கொலை செய்துகொண்டார்.  பழம்பெரும் நடிகை வாணிஶ்ரீ. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். சிறந்த நடிகைக்கான தமிழக அரசின் கண்ணதாசன் விருது உட்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். வைரலாகும் போட்டோ, வீடியோ.. இதற்காகத்தான் மருத்துவமனை சென்றார்களா நடிகர் அஜித்குமாரும், ஷாலினியும்?  

மூலக்கதை