சிவகார்த்திகேயனின் சிநேகிதன்.. லாஸ்லியாவின் பிரெண்ட்.. நம்ம அண்ணாத்த காமெடி நடிகருக்கு பிறந்தநாள்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சிவகார்த்திகேயனின் சிநேகிதன்.. லாஸ்லியாவின் பிரெண்ட்.. நம்ம அண்ணாத்த காமெடி நடிகருக்கு பிறந்தநாள்!

சென்னை: நகைச்சுவை எழுத்தாளரும் காமெடி நடிகருமான சதீஷின் 33வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. கிரேஸி மோகனின் நாடகங்களுக்கு நகைச்சுவை எழுதி வந்த வசனகர்த்தா சதீஷ், ஏ.எல். விஜய்யின் ‘பொய் சொல்ல போறோம்\' படத்திற்கு வசனகர்த்தாவாக சினிமா உலகில் என்ட்ரியானார். சிவகார்த்திகேயனுடன் மெரினா முதல் மிஸ்டர் லோக்கல் வரை பல படங்களில் தொடர்ந்து காமெடியில் கலக்கி வருகிறார்.

மூலக்கதை