ஷ்ரேயா பெல்லி டான்ஸ் பார்த்திருப்பீங்க.. இப்படி யோகா செஞ்சு பார்த்திருக்கீங்களா.. வேற லெவல்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஷ்ரேயா பெல்லி டான்ஸ் பார்த்திருப்பீங்க.. இப்படி யோகா செஞ்சு பார்த்திருக்கீங்களா.. வேற லெவல்!

சென்னை: நடிகை ஷ்ரேயா குனிந்து நிமிர்ந்து யோகா செய்யும் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் லிட்டர் கணக்கில் வழிந்துள்ளனர். நடிகை ஷ்ரேயா தமிழில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து ரஜினி, விஜய், விக்ரம் என முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் பாலிவுட்

மூலக்கதை