சம்பளத்தை குறைக்கச் சொன்ன தயாரிப்பு..ஓகே சொன்ன இயக்கம்..காத்திருக்கும் அக்ரிமென்ட்..கப்சிப் ஹீரோ!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சம்பளத்தை குறைக்கச் சொன்ன தயாரிப்பு..ஓகே சொன்ன இயக்கம்..காத்திருக்கும் அக்ரிமென்ட்..கப்சிப் ஹீரோ!

சென்னை: கொரோனா காரணமாக தயாரிப்பு தரப்பில் அந்த டாப் ஹீரோவின் சம்பளத்தைக் குறைக்கச் சொல்லிக் கேட்டுள்ளனர். அந்த டாப் ஹீரோ, வாத்தியாராக நடித்திருக்கிறார், அடுத்த படத்தில். இளம் இயக்குனர் இயக்கி இருக்கிறார். படத்துக்கு கன்னாபின்னா எதிர்பார்ப்பு இருப்பதால், பிசினஸ் அள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஷ்ரேயா பெல்லி டான்ஸ் பார்த்திருப்பீங்க.. இப்படி யோகா செஞ்சு பார்த்திருக்கீங்களா.. வேற லெவல்!

மூலக்கதை