ஒரகடம் அருகே நோக்கியா சைமன்ஸ் தொழிற்சாலையில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: நிறுவனம் மூடல்

தினகரன்  தினகரன்
ஒரகடம் அருகே நோக்கியா சைமன்ஸ் தொழிற்சாலையில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: நிறுவனம் மூடல்

சென்னை: நோக்கியா சைமன்ஸ் தொழிற்சாலையை மறுஉத்தரவு வரும்வரை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஒரகடம் அருகே நோக்கியா சைமன்ஸ் தொழிற்சாலையில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. ஸ்ரீபெரம்புதூர் ஹூண்டாய் தொழிற்சாலையில் 3 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மூலக்கதை