சேலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 35 பேரும் குணமடைந்து டிஸ்சார்ஜ்: முதல்வர் பழனிசாமி பேட்டி

தினகரன்  தினகரன்
சேலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 35 பேரும் குணமடைந்து டிஸ்சார்ஜ்: முதல்வர் பழனிசாமி பேட்டி

சேலம்: சேலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 35 பேரும் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். சேலம் மாவட்டத்தில் யாருக்கும் தற்போது கொரோனா பாதிப்பு இல்லை. சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடனான ஆலோசனைக்குப் பின் முதல்வர் பழனிசாமி பேட்டியளித்துள்ளார்.

மூலக்கதை