காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தினகரன்  தினகரன்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 260-ஆக உயர்ந்துள்ளது. ஒரகடம் அருகே நோக்கியா சைமன்ஸ் தொழிற்சாலையில் மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மூலக்கதை